கிருஸ்ணானந்தன் செந்தூரன் திங்கட்கிழமை (11.05.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் புதிய பிரதிப் பணிப்பாளராகப் பதவியேற்றுள்ளார். இதேவேளை, இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாவார்