யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிரி ஸ்கான் இயந்திரம் பழுதடைந்திருந்த நிலையில் குறித்த இயந்திரம் திருத்தப்பட்டதையடுத்து  இன்று செவ்வாய்க்கிழமை (20.01.2026) முதல் சிரி ஸ்கான் பரிசோதனைகள் மீளவும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.