யாழ்.மாவட்டச் செயலகத் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றி வந்த மயில்வாகனம் ஜெயகாந்தன் இன்று புதன்கிழமை (04.11.2026) காலை மாரடைப்புக் காரணமாகத் தனது-44 ஆவது வயதில் திடீரென உயிரிழந்துள்ளார்.
அவரது இழப்பு யாழ்.மாவட்டச் செயலகத்தின் ஒட்டுமொத்த உத்தியோகத்தர்களையும், குடும்பத்தவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.