வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட அளவெட்டிப் பொதுநூலகம், தெல்லிப்பழைப் பொது நூலகம், காங்கேசன்துறைப் பொதுநூலகம், மயிலிட்டிப் பொதுநூலகம் ஆகிய நூலகங்களின் நூலகர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதப் பாராட்டுச் சான்றிதழ்களைச் செவ்வாய்க்கிழமை (17.02.2026) தேசிய நூலக ஆவணவாக்கல் சபைக்கு நேரடியாகச் சென்று பெற்றுக் கொண்டனர்.
வலிகாமம் வடக்கைச் சேர்ந்த நான்கு நூலகங்களுக்குத் தேசிய வாசிப்பு மாதப் பாராட்டுச் சான்றிதழ்கள்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space