வெண்பா வாசகர் வட்டத்தின் மூன்றாவது உரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் வெற்றிச்செல்வி கலந்து கொள்ளவுள்ளார் .
எழுத்தாளர் வெற்றிச்செல்வி தனது படைப்புகள் பற்றியும் அனுபவங்கள் பற்றியும் பேசவுள்ளார்.
இடம் - வெண்பா நூல் மனை. யாழ்பாணம்.
காலம் - 31.10.2026 சனிக்கிழமை
நேரம் -மாலை 4.00- மணியிலிருந்து 5.30 மணிவரை இடம்பெறும்.
கலந்து கொள்பவர்கள் இந்தப் படிவத்தை பூர்த்தி செய்யுமாறு வெண்பா வாசகர் வட்டம் கேட்டுள்ளது.
https://docs.google.com/.../1FAIpQLScwi5vGKSi.../viewform...
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScwi5vGKSibGWYruWGF3zKOihsj5wEZJnH-HIRpGdhaU_YXLQ/viewform