2027 ஆம் ஆண்டு மார்ச் மதத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்டபோகும் முரண்பாடுகள் வன்முறையாக மாறும் ஆபத்துள்ளதாக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார்.
புதிய சட்டங்கள், சட்ட மூலங்கள், எதிர்கால தொழிற்சங்க செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலம் மற்றும் ஒழுங்கமைக்கபட்ட சட்ட மூலம் உள்ளிட்டவை தொடர்பில் கருது வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.