வெஞ்சமர் தின்ற பிஞ்சுகள்…

வெஞ்சமர் தின்ற பிஞ்சுகள்…

உன்னுடன் எத்தனை ஆயிரம்…

கொடியவர் கொன்ற கொழுந்துகள்…

உன்னுடன் எத்தனை ஆயிரம்…

பாலகர்கள் என்று கூட…

பாவியர்கள் பார்க்கவில்லை…

பார் பார்த்தபடி இருந்தது…

பலிகளை எவரும் தடுக்கவில்லை…

பதினெட்டு… இது பரிதவிப்பு…

சமீபத்திய செய்திகள்