பன்னாடு

ஆகஸ்ட் 20-ல் அதிபர் தேர்தல்: வங்கதேச தேர்தல் ஆணை​யம் அறிவிப்பு

கடந்த 2024 ஜூலை-ஆகஸ்ட் மாதங்​களில் நடை​பெற்ற மாணவர்​கள் போராட்​டத்​தைத் தொடர்ந்​து, பிரதம​ராக இருந்த ஷேக் ஹசீ​னா​வின் அவாமி லீக் அரசு கவிழ்ந்​தது. இதையடுத்து ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சம் புகுந்​தார். அப்​போதைய அரசி​யல் மாற்​றங்​களுக்​குப் பிறகும்,

ஈரான் உச்ச தலை​வர் காமேனியுடன் மோதல் இல்லை: அதிபர் மசூத் பெசெஷ்கியன் விளக்கம்

ஈரான் உச்ச தலை​வர் மொஜ்தபா காமேனி​யுடன் மோதல் இல்லை என்று அந்த நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரி​வித்​துள்​ளார். கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்​கா, இஸ்​ரேல் ராணுவம் இணைந்து நடத்​திய வான்​வழி தாக்​குதலில்

கொங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்துள்ளது; உடனடி சர்வதேச நடவடிக்கை அவசியம்

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றுநோய் தொடர்பில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், எபோலா பரவல்

மூதூர் படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஐக்கிய நாடுகள் அலுவலகம் வலியுறுத்தல்!

மூதூர் படுகொலைகள் கடந்த காலத்தில் பதிவான ஒரு துயரச் சம்பவம் மாத்திரமல்ல. மாறாக அது நிகழ்காலத்துக்கான எச்சரிக்கையுமாகும். அப்படுகொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும்

ஜெர்மனி மாநிலத் தேர்தல்களுக்கு முன்னர் ரஷ்யாவின் போலிப் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதாக எச்சரிக்கை

ஜெர்மனியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக, ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பொய்ப் பிரசாரங்கள் மற்றும் தவறானத் தகவல் பரப்பும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. இந்த போலித் தகவல்

ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம ட்ரோன்: விமான சேவை பாதிப்பு

ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், உக்ரைன் விமானம் ஒன்றினருகே மர்ம ட்ரோன் ஒன்று காணப்பட்டதால் பரபரப்பு ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையத்தில், நேற்று நள்ளிரவு ட்ரோன்கள் ஏற்படுத்திய பரபரப்பால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்

காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள்

பிரான்சின் சில பகுதிகளில், காட்டுத்தீக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரான்சில் காட்டுத்தீ பற்றியெரிந்துகொண்டிருந்தபோது, தீயின் நடுவே வெடிச்சத்தம் கேட்டதாக அதிகாரிகள் கூறியிருந்த நிலையில், நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள

ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டின் பாகம் நிலவில் மணிக்கு 5,400 மைல் வேகத்தில் மோதியது!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட்டின் கைவிடப்பட்ட மேல் பகுதி இன்று (05) புதன்கிழமை நிலவின் மேற்பரப்பில் மணிக்கு 5,400 மைல் (மணிக்கு 8,690 கி.மீ) வேகத்தில் திட்டமிடப்படாத வகையில் மோதியுள்ளதாக சர்வதேச

இந்திய எல்லை அருகே மதக் கலவரம் கட்டுக்குள் வந்தது: நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பியது

இந்​தி​யா​வுட​னான எல்​லையை ஒட்​டிய நேபாளத்தில் பல நாட்​களாக நீடித்த மதக் கலவரம் கட்​டுக்​குள் வந்​த​தால் அங்கு இயல்​புநிலை திரும்பி உள்​ளது. இந்​திய எல்​லைக்கு அருகே நேபாளத்​தின் கோஷி மாகாணம் சுன்சாரி மாவட்​டத்​தில் கடந்த ஜூலை

பிரபல வில்லன் நடிகர் பிரதீப் ராவத் புற்றுநோயால் காலமானார்

‘கஜினி’, ‘வீரம்’ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் புற்றுநோய் காரணமாக காலமானார். அவருக்கு வயது 74. கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத், தொடர்

சமீபத்திய செய்திகள்