அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ‘அரகலய’ செயற்பாட்டாளர்கள்

‘அரகலய’ போராட்டத்தின் செயற்பாட்டாளர்களான தனிஷ் அலி, சேனாதி குருகே, ரண்திமல் கமகே, கலும் அமரசிங்க ஆகியோர் நாடு முழுவதும் புதிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மற்றுமொரு செயற்பாட்டை சனிக்கிழமை (15) ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, நேற்று மாத்தறை மாவட்டத்தின் வெலிகம உட்பட பல பிரதேசங்களில் அவர்கள் தமது செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.