பிரசித்திபெற்ற யாழ் இணுவில் மருதனார்மடம் ஸ்ரீ சுந் தர ஆஞ்சநேயர் ஆலய ஹனுமத் ஜெயந்தி லட்சார்ச்சனைப் பெருவிழாவின் சித்திரத் தேர்ப் பவனி வெள்ளிக்கிழமை (19.12.2025) காலை மிகவும் சிறப்புற இடம்பெற்றது.
சித்திரத்தேர்ப் பவனியில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.





