இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு

மேலும் 328 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்று (20) இரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று  இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.