என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?: யாழில் பகிரங்க அரசியல் கருத்தரங்கு

சிங்கள தேசத்தின் 78 ஆவது சுதந்திர தினத்தின் பின்புலத்தில் தமிழ்த்தேசத்தின் கரிநாளை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பேரவை ஏற்பாடு செய்துள்ள என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? எனும் தலைப்பிலான பகிரங்க அரசியல் கருத்தரங்கு புதன்கிழமை (04.02.2026) மாலை-03 மணி முதல் யாழ் வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெறும்.
இந்தக் கருத்தரங்கில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.