யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இதுவரை காலமும் பதவி வகித்து வந்த பேராசிரியர். சி.சிறிசற்குணராஜா இன்று செவ்வாய்க்கிழமையுடன் (24.03.2026) ஓய்வுபெற்றுச் செல்கின்றார்.