கந்தானை பழைய வீதியிலுள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பாட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீயை கட்டுப்படுத்த இரு தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படைப்பிரிவு தெரிவித்துள்ளது.