கம்பஹாவில் தடம் புரண்ட ரயில்! – போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கிப் பயணித்த ரயில் கம்பஹா ரயில் நிலையத்தில் இன்று (23) மாலை தடம் புரண்டது.

கம்பஹா ரயில் நிலையத்தில் 1169 இலக்க ரயில் தடம் புரண்டதனால் பிரதான மார்க்கத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.