கறுப்புஜலை இனஅழிப்பின் 40வது ஆண்டை குறிக்கும் விதத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
ஸ்ரீலங்கா அரசின் இனவாதபசிக்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் குடிக்கப்பட்டு 40 வருடங்கள் என தமிழ்தேசிய மக்கள் சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் இன அழிப்பிற்கு சர்வதேச சமூகம் நீதிவழங்கவேண்டும் எனவும் தமி;ழ்தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.