பிறந்து 4 நாட்களேயானது என நம்பப்படும் ஆண் சிசுவின் சடலமொன்று களனிமுல்ல பண்டார மாவத்தை பகுதியில் பொலிஸாரினால் மீடகப்பட்டுள்ளது .
குறித்த சிசுவின் சடலம் அந்த பகுதியில் காணப்படும் வாய்கால் ஒன்றிலிருந்தே மீடகப்பட்டதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர் .
சிசுவின் பெற்றோர்கள் யார் என்பது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.