குட்டியப்புலம் கலைவாணி முன்பள்ளிச் சிறார்களின் வருடாந்தச் சிறுவர் சந்தை நிகழ்வு வெள்ளிக்கிழமை (20.03.2026) காலை-09 மணியளவில் மேற்படி முன்பள்ளி முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.