கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டது!

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலை இன்று செவ்வாய்க்கிழமை (18) முதல் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  ஒரு கிலோ கோதுமை மாவின் விலை  இன்று முதல் ஒரு கிலோவுக்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.