சந்நிதியான் ஆச்சிரமத்தில் நாதஸ்வரக் கச்சேரி

சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில்  வாராந்த நிகழ்வாக நாதமணி.மதுசூதனன் குழுவினரின் ‘வேல்நாதம்’ நாதஸ்வரக் கச்சேரி வெள்ளிக்கிழமை (14.11.2025) சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையினர், சந்நிதியான் ஆச்சிரமத் தொண்டர்கள் மற்றும் அடியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.