சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஆன்மீக உரை நிகழ்வு வெள்ளிக்கிழமை (03.07.2026) முற்பகல்- 10.30 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் சைவப்புலவர்.எஸ்.கே.என்.தவராஜா கலந்து கொண்டு ‘ கந்தபுராணம் காக்கும் கலாசாரம்’ எனும் தலைப்பில் ஆன்மீக உரை ஆற்றினார்.






