சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஞானச்சுடர் ஆடி மாத 343 ஆவது மலர் வெளியீட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை (31.07.2026) சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் விரிவுரையாளர் செல்வி. தயாளினி குமாரசாமி மலரின் வெளியீட்டுரை யையும், சைவப்புலவரும், ஆசிரியருமான திருமதி.சசிலேகா ஜெயராஜன்
மலரின் மதிப்பீட்டுரையையும் ஆற் றினர்.





