கனடாவில் காலமான சிரேஷ்ட ஊடகவியலாளரும் யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமான ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களின் புகழுடல் தாயகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அவரது புகழுடல் ஊடகவியலாளர்கள் மற்றும் மக்கள் அஞ்சலிக்காக இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு யாழ் ஊடக அமையத்தில் வைக்கப்படும்.






