சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டருக்கு சிறை

2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டு  இரண்டு வருட சிறைத்தண்டனை    கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.