தமிழர் வாழ்வுரிமை மையத்தின் ஏற்பாட்டில் கிரிஷாந்தி கொலை வழக்கு விசாரணைத் தொகுப்பு நூலான வன்மம் நூல் அறிமுக நிகழ்வு செவ்வாய்க்கிழமை (02.09.2025) மாலை யாழ் செம்மணிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இரவு நிறைவுபெற்ற பின்னர் ஒலிபெருக்கிச் சாதனம் மூலமாகத் தமிழீழ எழுச்சிப் பாடல்கள் ஓங்கி ஒலித்தது.




