இலங்கையில் இன்று (8) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 161,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் 175,000 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 22 கரட் தங்கம் ஒரு பவுன் 157,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் 157,000 ரூபாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.