தாவடி ஸ்ரீ அம்பலவாண வேதவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் பத்தாம் நாளான திருமஞ்சத் திருவிழா செவ்வாய்க்கிழமை (07.04.2026) இரவு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய திருமஞ்சத்தில் விநாயகப் பெருமான் அடியவர்கள் புடைசூழ வீதி வலம் வந்தார்.






