போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.