போராளிகள் போன்று உடை அணிந்து துயிலும் இல்லம் சென்ற சிறுவர்கள் கைது!

மாவீரர் நாள் அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் போன்று உடை அணிந்து கோப்பாய் துயிலும் இல்லம் சென்ற சிறுவர்கள் உட்பட குடும்பத்தினர் அனைவரையும் இன்று சிறிலங்கா காவல் துறையினர் கைது செய்துள்னர்.