மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விவசாயிகள் முறைப்பாடு

சமனல வேவ நீர்த்தேக்கத்திலிருந்து பயிர்ச்செய்கைக்கான நீர் விடுவிக்கப்படாததையடுத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகங்கொடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்ய அகில இலங்கை விவசாயிகள் ஒன்றியத்தினர் தீர்மானித்துள்ளனர்.