மாதகலில் விழிப்புணர்வு நிகழ்வு

வறுமை தணிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து  மீளெழுதல் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று புதன்கிழமை (07.02.2024) ஜே-152 மாதகல் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் பொதுமக்களின் வேலைவாய்ப்பின்மையைக்  குறைப்பதற்கான தொழில் வழிகாட்டல்,  சிறுதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத்தின் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வுக் கருத்துரைகளை ஆற்றினர்.