முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு தமிழர் தாயகப் பகுதியில் நினைவெந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முள்ளிவாய்க்கால் சென்றுள்ளனர்.






