யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி ஸ்ரீகாமாட்சி சனசமூக நிலைய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள வெப்பக் காலநிலை எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நாளை சனிக்கிழமை (04.04.2026) மாலை-04 மணி முதல் வண்ணை ஸ்ரீகாமாட்சி திருமண மண்டபத்தில் இடம்பெறும்.