யாழ்.இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (26.03.2024) பிற்பகல்-01.30 மணியளவில் மேற்படி கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் பிரித்தானியாவின் குடிவரவுச் சட்ட ஆலோசகர் க.பிரபாகரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.