யாழ் விமான நிலையம் குறித்த விசேட அறிவிப்பு

யாழ் சர்வதேச விமான நிலையத்திற்காக அறவிடப்படும் விமானமேறல் வரிசலுகை காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.