ரணில் -டொனால்ட் லு கலந்துரையாடியுள்ளார்!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு ஜனாதிபதி  விக்கரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக திங்கட்கிழமை (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு, (Donald Lu)கலந்துரையாடினார்.

இதன்போது, ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.