வங்கிச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான வர்த்தமானி வெளியீடு

1988 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளதாக நிதி,பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.