விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி முதல் 2024.09.23 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தின் ஊடாக மதிப்பீட்டாளர்கள் விண்ணப்பிக்க முடியும்.