உடுப்பிட்டி தெற்குப் பண்டகைப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை ( 03.08.2026 ) முற்பகல்-10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை திருவிழாக்களாக மஹோற்சவம் இடம்பெறும்.