76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (04-02-2023) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் சிறிலங்கா காவல் துறையின் அராஜகம்.