காலியில் பெய்து வரும் கடும் மழையினால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள காலி-வக்வெல்ல வீதியும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் காலி - வக்வெல்ல வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.