யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம் நிகழ்வு புதன்கிழமை (13.05.2026) காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை யாழ் கைதடியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவபீடக் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.