ஈழத்தீவு யாழ்.போதனா வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தினக் கொண்டாட்டம் vidiyel 15 வைகாசி 2026 · 14:15 1 views செவ்வாய்க்கிழமை (12.05.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில் இக் கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது. பகிருங்கள் / Share முந்தையது கைதடியில் இரத்ததான முகாம் அடுத்தது வட்டுக்கோட்டைத் தீர்மானம் பொன்விழா ஆரம்ப நிகழ்வு