சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஆன்மீக உரை நிகழ்வு வெள்ளிக்கிழமை (02.10.2026) சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறைத் தலைவர் கலாநிதி.திருச்செல்வம் செல்வமனோகரன் கலந்து கொண்டு ' பக்தி வலையில் படுவோன் காண்' எனும் தலைப்பில் ஆன்மீக உரை ஆற்றினார்.
