சர்வதேச கண்காணிப்புடனான சுயாதீன விசாரணை கோரி ஐ.நா. சபைக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கடிதம்
Ad Space
Ad Space
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடனான சுயாதீன விசாரணை கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் நேற்றைய தினம் (19) கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Ad Space
Ad Space