தமாகா பொதுச்செயலாளர் யுவராஜா, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக் கொள்வதாகவும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் திண்டலை அடுத்துள்ள பெரிய செங்கோடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜா (45). தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அவர், கடந்த 10 ஆண்டுகளாக இளைஞர் அணி தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2011-ல் ஈரோடு மேற்கு தொகுதியிலும், 2021-ல் கிழக்கு தொகுதியிலும், 2026-ம் ஆண்டு மேற்கு தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் - தவெகவில் இணைய திட்டமா?
Ad Space
Ad Space
Ad Space
Ad Space