இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு.
குறித்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை (6/07/ 2026) இரவு 8 மணியளவில் கனிமொழி வீட்டில் நடைபெற்றது சென்னையில் உள்ள சி ஐ டி நகரில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தீர்வு என்னும் பெயரில் அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் ஒற்றையாட்சி அரசியலமைப்பை கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளுகின்ற சதி நடவடிக்கைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.


