திருக்குறள் எளிமையான உரையும் விளக்கமும் நூல் யாழ்.மாவட்ட அரச அதிபர் பிரதீபனிடம் வழங்கி வைப்பு
பேராசிரியர்.திருமதி.மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய திருக்குறள் எளிமையான உரையும் விளக்கமும் எனும் நூலின் பிரதி இன்று செவ்வாய்க்கிழமை (30.06.2026) நூலாசிரியரால் யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது நூலாசிரியருடன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் வாழ்நாட் பேராசிரியர்.அருணாசலம் சண்முகதாஸ் உடனிருந்தார்.