விதையனைத்தும் விருட்சமே  அமைப்பினரும், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையினரும் இணைந்து ஏழாம் கட்டமாக மேற்கொள்ளும் பிளாஸ்ரிக் ஒழிப்பும் மரம் நடுகையும் ஞாயிற்றுக்கிழமை (29.11.2026) காலை-08 மணியளவில் யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்றலில் ஆரம்பமாகி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.