வல்வெட்டித்துறை நகரசபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும்- 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் இடம்பெறுமென  வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன் அறிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளராகப் பதவி வகித்து வந்த எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த மாதம்- 14 ஆம் திகதி தனது-69 ஆவது வயதில் உயிரிழந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.